Do you know what is a tooth paste color code? | டூத் பேஸ்ட் கலர் Code பத்தி உங்களுக்கு தெரியுமா?
திருநெல்வேலி உருவான தினம் இன்று … இப்படினு ஒரு Whatsapp Message , வருஷத்துல 365 நாளும் ஏதாவது ஒரு group ல் யாராவது ஒரு நபர் இதை உண்மை என்று Forward செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். நல்லா யோசிச்சு பார்த்த நெல்லை மண் மீது கொண்ட பற்று தான் அதை உண்மையா, பொய்யா என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் ஒரு FAKE MESSAGE ஐ உண்மை என்று நம்பி forward செய்ய வைக்கிறது . […]