Teeth Health

ஆரோக்கியமான பற்கள் , அழகான புன்னகையை பெற உதவும் 5 வழி முறைகள்.

By Dr. Shiva Sankar

வாய் & பற்கள் உடலின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி . வாய் மற்றும் பற்கள் சுத்தமாக ,சுகாதாரமாக இருக்க உதவும் வழி முறைகள் .

இரு முறை பிரஷ் செய்யவும் .

காலையில் பற்களை பிரஷ்  à®šà¯†à®¯à¯à®µà®¤à¯ˆ போல இரவிலும் தூங்க போகும் முன் பிரஷ் செய்வது பல் சொத்தை வராமல் தடுக்க உதவும்.

பற்களுக்கு இடையில்  à®ªà®¿à®³à®¾à®¸à¯ (Floss) செய்யவும் .

பற்களுக்கு இடையில் மாட்டி இருக்கும் உணவு துகள்களை நீக்க பிரஷ் செய்வது மட்டும் போதாது , பிளாஸ்சிங் மிகவும் அவசியம் .

சரிவிகித உணவு (Balanced Diet )

காய்கறிகள், பழங்கள்,ப்ரோடீன் நிறைந்த உணவு பொருட்கள் பற்களை வலுவாக்க உதவும் . இனிப்பு உணவுகளை குறைப்பதும் பற்களை பாதுகாக்க உதவும்

பல் மருத்துவரை சந்திக்கவும்

வருடத்துக்கு 1-2 முறை ரெகுலர் checkup செய்வதால் பெரும்பாலான பல்,ஈறு பிரச்னைகளை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் .

மது, புகையிலை பொருட்களை தவிர்க்கவும்

மது,புகையிலை பற்கள்,மற்றும் ஈறுகளை மட்டுமல்லாமல் முழு உடல் ஆரோக்கியதை பாதிக்கும் .

Want to consult a doctor for your dental concerns? Book your cosnultation on saktidental.com or visit oru clinic in Tirunelveli.