Teeth Replacement
By Dr. Shiva Sankar
நிஐமான இயற்கை பல் போன்ற அமைப்பு.
ஒரிஜினல் பல் போன்றே அழகான, ஆரோக்கியமான புன்னகையை பெற உதவுகிறது.
பல் தாடை எலும்பை பாதுகாக்கிறது.
தாடை எலும்பு தேய்மானத்தை தடுக்க உதவகிறது.
சிறந்த பாதுகாப்பான சிகிச்சை முறை.
செயற்கை பல் கட்டும் முறைகளில் இது ஒரு பாதுகாப்பான நவீன முறை சிகிச்சை.
சிகிச்சைக்கான செலவு
வெளிநாடுகளை காட்டிலும் இந்தியாவில் இம்பிளான்ட் சிகிச்சை செலவு மிகவும் குறைவு.