எந்த மாதிரி செயற்கை பல் ( பல் Cap ) Best னு தெரிஞ்சுக்கணுமா ? Which Crown is Best for Teeth?
அடிபட்டு பல் உடைந்து போய் இருந்தாலோ,ஆழமா பல்லில சொத்தை வந்து வலி இருந்தாலோ பல் டாக்டர்கிட்ட போனா Root Canal Treatment பண்ணி Cap போடுங்கனு சொல்லுவாங்க… இது வரை OK ஆனா confusion ஏ இதுக்கு பிறகு தான் Start ஆகும். எந்த Cap choose பண்ண? பழைய பல் மாதிரி Strong ஆ இருக்குமா Colour மாறாம இருக்குமா கடிச்சு சாப்பிட்டால் உடைஞ்சுருமா நேர்ல/ போட்டோல பார்க்க வித்தியாசமா தெரியுமா முகத்தோட அமைப்பே மாறிடுமாணு […]