ஞானப்பல் முளைப்பதால் பல் வலியா- கண்டிப்பா இதை படிங்க | Impacted wisdom tooth – To wait or to remove?- In Tamil.

டாக்டர், ஒரு மாசத்துக்கு முன்னாடி வாய் திறக்க கஷ்டமா இருக்கு, எச்சில் விழுங்க , சாப்பிட்ட கூட முடியல, வலி இருக்குனு பார்க்க வந்து இருந்தேன். 2-3 tablets கொடுத்து இருந்திங்க,உடனே வலி சரி ஆகிடுச்சு இப்போ திரும்பவும் வலிக்குதே சொன்னது ஒரு 20 வயது இளம் பெண்.. சாதாரண காய்ச்சல் தலைவலின்னா மருந்து, மாத்திரை சாப்பிட்டாலே சரி ஆகிடும்,பல் வலியை பொருத்த வரை Treatment உம் கண்டிப்பாக தேவைப்படும், Treatment பண்ற வரை Infection, வலியை […]

ஞானப்பல் முளைப்பதால் பல் வலியா- கண்டிப்பா இதை படிங்க | Impacted wisdom tooth – To wait or to remove?- In Tamil. Read More »